யாழ்.பல்கலையிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலிருந்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கிக்குரிய ரவைகள் மற்றும் கிளைமோர் பயன்பாட்டுக்குரிய வயர் என்பன மீட்க்கப்பட்டுள்ளன.

இந்த வெடி பொருட்கள் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து இன்று(31) காலையில் மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த வெடி பொருட்கள் 2005ஆம் ஆண்டு நாளிதழால் சுற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version