201 மில்லியன் ரூபா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

201 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் வத்தளையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version