யாழ்.தென்மராட்சி கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில், மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தி சுடரேற்றி ,மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான செ. மயூரன், சி.பிரபாகரன் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Follow Us



