அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்க விமானம் ஒன்று பலாலி விமான நிலையத்துக்கு வரும் முதல் சம்பவம் இதுவாக அமைகிறது.


யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!
கொழும்பில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒருபோதும் இடமில்லை – பிரதமர்!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!
ஜோர்ஜியாவில் இடம்பெற்ற சர்வதேச UCMAS போட்டியில் இலங்கைக்கு 58 கிண்ணங்கள்!