வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீபன் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(02) காலை 9.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்த கூட்டத்தில், நாடா ளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பருத்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கொண்டுள்ளனர்.

Exit mobile version