உள்நாட்டு
Trending
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி!
யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் தென்மராட்சி கலை கலாசார மண்டபத்தில் இன்று(02) இடம்பெற்றது.
இதன்போது, தலைவராக தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு,
செயலாளராக முத்துலிங்கம் கோகுலன், பொருளாளராக மருதை உதயகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
Follow Us



