உலகம்விளையாட்டு
Trending
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.


கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும் இந்த இரு அணிகளுமே மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow Us



