ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கப்பதக்கம் வென்றுள்ளது.

நிஷின் (Nisshin) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பஆக அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும், ஷஃபாலி வெர்மா 29 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றார்.

ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
சாலமன் பாப்பையா காலமானார்!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!