
ஆசியக் கிண்ண மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.
இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையே இந்த இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி, ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.


13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!