உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உக்ரேன் மீதான இந்தத் தாக்குதல் ரஷ்யா இன்று (16) காலையில் நடாத்தியுள்ளது.
இந்த தாக்குதலில்
ஒருவர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள குடியிருப்பு அல்லாத இடத்தில், ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்தஉள்ளதோடு, நகர மையப் பகுதிக்கு சற்று தெற்கேயுள்ள மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எழுவைதீவில் வட்டார சபை ஸ்தாபிப்பு!
கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷல்!
சிறைகளிலிருந்து ஆறு வருடங்களில், ஆயிரத்து 181 கைதிகள் தப்பியோட்டம்!