கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிணை! Tamil மார்கழி 12, 2025 தொல்பொருள் பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம், தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் நேற்று(25) விடுவித்துள்ளது. Swing Ad Related Articles ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு! மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்! தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்! சிரந்தி ராஜபக்சவிற்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!