இத்திரைப்படம் தளபதி விஜய், பூஜா ஷெக்டே,மமிதா பைஜி,பிரியாமணி, பாபி தியோஸ், கெளதம்,வாசுதேவ மேனன்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர் .
அனிருத் இந்த திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மக்கள் மத்தியில்.
இந்த நிலையி்ல் ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“செல்ல மகளே” என்ற பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா உமாசங்கர்!
திவ்யா கணேஷ் பிக்பாஸ் வெற்றியாளர்!
கோலிவுட்டில் பிரகாசிக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
ஜனநாயகன் நாளை வெளியாகாது; வெளியீட்டு திகதி பின்னர் அறிவிக்கப்படும் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!