நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கவுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப் குறிப்பிட்டுள்ளது

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!