பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று(23) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாண் இறாத்தலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
முன்னர் 130 ரூபாவாக இருந்த 450 கிராம் பாணின் விலை 140 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.


யாழுக்கு மூன்றுநாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை!