யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!


யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு மக்கள் பவனைக்காக இன்று(12) கையளிக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
1.5 நீளமான இந்த வீதி 74.5 மில்லியன் ரூபாய் செலவில் “காப்பெற்” வீதியாக புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!