ரணில் – சஜித் சந்திப்பு விரைவில்… Tamil மார்கழி 13, 2025 ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிரேமதாச ஆகியோர் விரைவில் சந்திக்கவுள்ளனர். Swing Ad Related Articles யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர! வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு! எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!