கட்டுரைகள்
Trending

நினைவேந்தலுக்காக கடைகளை மூடிய தென்மராட்சி வர்த்தகர்கள்!

யுத்தத்தில் உயிர்ந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று(27) முழுமையாக மூடப்பட்டுள்ளன.

தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button