
பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்று பாதுகாக்கும் என பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் இந்த பொறுப்பு ஒப்படைத்துள்ளதாகவும்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட குறிப்பிட்டுள்ளார்.
Follow Us