கன மழையால் உடைந்த வீடு, நாவற்குழியில் சம்பவம்!

யாழ்.குடாநாட்டில் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி ஐந்து வீட்டுத்திட்ட குடியிருப்பிலுள்ள வீடொன்று பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தமானது நேற்று முன்தினம் (16) காலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.குடாநாட்டில் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி ஐந்து வீட்டுத்திட்ட குடியிருப்பிலுள்ள வீடொன்று பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளது.

அனர்த்தத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதபோதிலும், வீட்டின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழும் அபாய நிலையிலே காணப்படுகின்றன.

அதனையடுத்து சம்பவ
இடத்திற்கு வருகை தந்த தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி அனர்த்த நிலைமையைப் பார்வையிட்டதோடு, உடனடி உதவிகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

Exit mobile version