யாழ்ராணி ரயி்ல் சேவை நாளை ஆரம்பம்

காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரம் இடையே ரயில் சேவை நாளை மீண்டு ஆரம்பம்.

வடக்கு ரயி்ல் பாதையில் காங்கேசன்துறை அநுராதபுரம் இடையே யாழ்ராணி ரயில் சேவை மீண்டும் (22) நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

அட்டவணை பின்வருமாறு

Exit mobile version