ஜனநாயகன் திரைப்பட பாடல் தொடர்பான அறிவிப்பு

இத்திரைப்படம் தளபதி விஜய், பூஜா ஷெக்டே,மமிதா பைஜி,பிரியாமணி, பாபி தியோஸ், கெளதம்,வாசுதேவ மேனன்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர் .

அனிருத் இந்த திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மக்கள் மத்தியில்.

இந்த நிலையி்ல் ஜனநாயகன் திரைப்படத்தின் மூ‌ன்றாவது பாடல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“செல்ல மகளே” என்ற பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version