இந்தோனேஷியா – சுலவேசி தீவிலுள்ள மனாடோ நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முதியோர் இல்லத்தில் இருந்த 12 பேர் எதுவித காயங்களுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்!
யாழ்.மாவட்ட செயலக புதுவருட கடமைகள் ஆரம்பம்!
ஜெஹான் பெர்னாண்டோவுக்கு 09 வரை விளக்கமறியல்!
தற்கால பெண்ணியமும், சவால்களும்!