
2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை(05)திறக்கப்படவுள்ளன.
அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிவித்துள்ளது.
அதற்கமைய,அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன
Follow Us



