
டெனாதி புஸ்ஸேகொடா, ஒரு நடனக் கலைஞரராகவும், நடன இயக்குநராகவும், தொழில் முனைவோராகவும் திகழ்கின்றார்.
டிக் டொக் சமூக வலைத்தளத்தில் பிரபலமான ஒருவராகவும் திகழ்கின்றார்.
கண்டியில் பிறந்து வளர்ந்த டெனாதி புஸ்ஸேகொட, கண்டியன் மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றை முறையாகப் பயின்றவர்.


அதன்பின்னர், நவீன நடனம், பாலே மற்றும் லத்தீன் அமெரிக்க நடனம் போன்ற நடன வடிவங்களை கற்றுக்கொண்டவர்.
இந்த நிலையில், 2017 இல் Dance Inspire என்ற நடனப் பள்ளியை தொடங்கினார்.



இது இலங்கையில் மிகவும் பிரபலமான நடனப் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
அவர் டிக் டொக்கில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் 481.1K பின் தொடர்பவர்களையும் கொண்டுள்ளார்.
டெனாதி புஸ்ஸேகொட, கண்டியன் மற்றும் பரதநாட்டியத்தில் விஷாரத் பட்டமும் பெற்றுள்ளார்.
Follow Us



