
தொல்பொருள் பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம், தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் நேற்று(25) விடுவித்துள்ளது.
Follow Us



