#tamil
- இலங்கை

சமூக ஊடக வலையமைப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை!
சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதிமோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் தலைமையகம், இது தொடர்பாக இன்று (31) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இணையத்தைப்…
Read More » - இலங்கை

காலி மாநகர உறுப்பினர்கள் ஐவர் கைது!
காலி மாநகரசபையின் உறுப்பினர்கள் ஐவர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். காலி மாநகர சபையில் நேற்று(30) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது நகரசபையின் பெண் செயலாளர் ஒருவர் தாக்ஐப்பட்ட சம்பவம்…
Read More » - இலங்கை

மணல் கடத்திய டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!
சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின்மீதுபொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான டிப்பர்…
Read More » - இலங்கை

நாட்டின் சுகாதாரதுறைக்கு முக்கிய பங்காற்றும் தரப்பு – அமைச்சரின் அறிவிப்பு!
நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதார மற்றும் ஊடக…
Read More » - இலங்கை

டக்ளஸ் தேவானந்தவுக்கு 9 வரை விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சரும்,ஈழமக்கள் ஜனநாயக காட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கடற்றொழில் அமைச்சர்…
Read More » - இலங்கை

கடலில் காணாமல் போன உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்பு: யாழில் துயரம்!
யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடச் சென்று காணாமல் போன உதைபந்தாட்ட வீரரான இளைஞர் இன்று(30) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்(28) பிற்பகலில் தனது நண்பர்களுடன்…
Read More » - இலங்கை

தையிட்டி மக்களின் காணிகளை மீட்க அணி திரளுங்கள் – ஆளுநர்,அரச அதிபர் அரசாங்கத்தை திருப்திப்படுத்த பார்க்கின்றனர்: காணிகளை இழந்த மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு!
வலி வடக்கு தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையில் மீண்டும் ஒரு புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடுவதற்கு எதிர்வரும்…
Read More » - இலங்கை

யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும்!
யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்றது. நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள்…
Read More » - இலங்கை

பச்சை மிளகாயின் விலை 2,000 ரூபாவாக அதிகரிப்பு
வரலாறு காணாத அளவில் ஒரு கிலோ பச்சைமிளகாயின் விலை 2,000ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பெரும்பாலான…
Read More » - இலங்கை

படகு வழங்கலில் முறைகேடு-வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவம்…
Read More »