#tamilinfomedia
- இலங்கை

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அரிசி வழங்கி வைப்பு!
யாழ்.வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 135 குடும்பங்களுக்கு உணவுக்கான அரிசி வழங்கப்பட்டது. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 371,000 ரூபா பெறுமதியான அரிசியே…
Read More » - இலங்கை

நடைமுறைக்கு செல்ல முயற்சிக்கும் பூகோள அரசியல்!
– அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒரு குழுவாக தமிழ்நாட்டிற்கு பயணம் செய்திருக்கின்றது. இக்குழுவில் தமிழ்த் தேசியப்…
Read More » - இலங்கை

மாகந்துரே மதுஷிற்கு துப்பாக்கி வழங்கிய குற்றச்சாட்டில் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை திட்டமிட்ட குற்றச் செயலில்…
Read More » - இலங்கை

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!
சுனாமி ஆழிப் பேரலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்றது. இதன்போது, காலை 9.25 மணி முதல் 9.27…
Read More » - இலங்கை

உடுத்துறை ஆழிப்பேரலை நினைவேந்தல்!
ஆழிப் போரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி கிழக்குஉடுத்துறையில் அமைந்துள்ள நினைவு தூபியில் இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது.…
Read More » - சினிமா

ஜனநாயகன் திரைப்பட பாடல் தொடர்பான அறிவிப்பு
இத்திரைப்படம் தளபதி விஜய், பூஜா ஷெக்டே,மமிதா பைஜி,பிரியாமணி, பாபி தியோஸ், கெளதம்,வாசுதேவ மேனன்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர் . அனிருத் இந்த திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். தளபதி கச்சேரி,…
Read More » - இலங்கை

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டிப் போராட்டம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி நேற்று(25) போராட்டம் இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்த போராட்டம், நகரமண்டபம் வரை…
Read More » - இலங்கை

தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு ஆராதனைகள்!
யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில், நத்தார் நள்ளிரவு (25) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுகள் மற்றும் ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன. யாழ்.மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் திருப்பலி ஒப்புக் கொடுக்கும்…
Read More » - இலங்கை

சிறைக் கைதிகளுக்கு தின்பண்டங்கள் வழங்க இன்று அனுமதி!
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை இன்று (25) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும்…
Read More » - இந்தியா

தமிழ் இன்போவின் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!
யேசு பாலன் பிறப்பை அறிவிக்கும் பொன்நாளாம் நன்நாளில் நேயர்களுக்கு கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் Tamilinfo Media பெருமகிழ்வடைகிறது.
Read More »