அமெரிக்காவின் கலிபோர்னியா – லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து அமெரிக்க நேரப்படி நேற்று (15) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்வாறு விபத்துக்குள்ளான B- 52 விமானம், 1950 ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் சேவையிலுள்ள நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!