அரச அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை:அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்! Tamil மார்கழி 12, 2025 அரச அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை: அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்! அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை(28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. Swing Ad Related Articles தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்! யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது! வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு! பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!