Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

அரச அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை:அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்!

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை(28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video