இந்திய விமானப்படையின் AN-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று (13) அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான AN-32 விமானம், இந்திய விமானப்படையின் 43ஆவது படைப்பிரிவைச் சேர்ந்தது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!