சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பெற்றோல் பயன்பாட்டு வாகனங்களுக்கு QR நடைமுறையின்றி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு (12) முதல் ஏப்ரல் 18 வரை இது நடைமுறையில் இருக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆயினும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!