கொழும்பு – கடவத்தை பேருந்து நிலையம் அருகே இன்று (24) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தை பேருந்து நிலையத்திற்குள் பாதசாரி மீது பேருந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் ராகமையை சேர்ந்த 49 வயதுடைய காயமடைந்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!