காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஆறு மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
காலிமுகத்திடல் கடலில் 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிசார் மற்றும் உயிர் காப்பு அதிகாரிகளும் காணாமல் போன மாணவனை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!