வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும். நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் 10 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (09) திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மழை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும், மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!