நாதன் எல்லிஸ்க்கு பதிலாக, ஸ்பென்சர் ஜான்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் இம மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸின் பெயர் இடம்பெறவில்லை.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக இடம்பெறவுள்ள தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிறிதொரு
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!