ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி அபார திறமையை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
நேற்று (27) நடைபெற்ற 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில், இலங்கை அணி, 39.43 வினாடிகளில் இலக்கைக் கடந்து 4 ஆம் இடத்தைப் பிடித்தது.



இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக சாமோத் யோதசிங்க, மெரோன் விஜேசிங்க, தினேத் இந்துவர மற்றும் ரொஷான் ரணதுங்க ஆகிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி போடியில் இலங்கை – பாகிஸ்தான் இன்று களத்தில்!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!