நானுஓயா- ரதெல்ல பகுதிக்கு திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களோடு கலந்துரையாடினார்.






இந்த சந்திப்பு இன்று(11) காலை இடம் பெற்றது.
ஜனாதிபதி திடீரென மேற்கொண்ட விஜயத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு அவருக்கு உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.






இதே நேரத்தில் சம்பள உயர்வுக்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்தனர்.

ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!
சிரந்தி ராஜபக்சவிற்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!