யாழ்.வரணி – நாவற்காடு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தைப் பொங்கல் விழா இன்று(22) இடம்பெற்றது.
நாவற்காடு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும்,பிரஜா சக்தி தலைவருமான நகுலேஸ்வரன் தலைமையில் இந்த பொங்கல் விழா இடம்பெற்றது.



நிகழ்வில்,தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், வரணி சமுர்த்தி வங்கி முகாமையாளர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிறோஜன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!