நீர்கொழும்பு பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (09) காலையில் இடம்பெற்றுள்ளது.
கப்புவத்தை – கந்தானை ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடனேயே
முச்சக்கர வண்டி மோதுண்டுள்ளது.

கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை!
ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!