அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்க விமானம் ஒன்று பலாலி விமான நிலையத்துக்கு வரும் முதல் சம்பவம் இதுவாக அமைகிறது.


தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!