புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவருக்கான நியமனங்கள் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

அதற்கமைய நீதிச் சேவையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பெருமாள் சிவகுமார்,
ஆனந்தி கனகரத்தினம்
மற்றும் ஞானேஷ லலித் ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!