தனியார் பேருந்து மோதி இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியை
சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.


வவுனியா செட்டிகுளத்திலிருந்து தனது மனைவியின் வீட்டிற்கு சென்றவேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது

கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை!
ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!