கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘கல்வி சீர்திருத்த கலந்துரையாடல்’ யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இன்று(20) இடம்பெற்றது.



இந்த கலந்துரையாடலில், அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டக்கற்கள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனகா செல்வராஜா,



யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழியியல் மற்றும் ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!