யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பருசோதனை நிகழ்வு யாழ்.தலைமையக பொறுப்பதிகாரி பாலின செனவிரட்ன தலைமையில் இன்று(03) இடம்பெற்றது.



இந்த பரிசோதனை நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வை பார்வையிட்டார்



Follow Us



