யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று(15) இடம்பெற்றது

நுண்கலைப்பீடத்தின் ஆய்வு மாநாடு!

யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று(15) இடம்பெற்றது.

இதன்போது விரலிசை அமுதம், தமிழிசை அரங்கு, கொஞ்சும் சதங்கை மற்றும் மணிமேகலை ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர்
விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
09:28

Exit mobile version