ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீடித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ரஷ்ய எண்ணெய் மீதான தடையை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தற்காலியமாக இடைநிறுத்தியிருந்தது.
அதனையடுத்து
ரஷ்யா மீதான தடை அமுலுக்கு வருவதாக அமெரிக்க திறைச்சேரி செயலாளர் கடந்த புதன்கிழமை(15) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நடிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!