றஜீவன் எம்.பி. தலைமையில் ஆரம்பமாகிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

குறிப்பாக “டித்வா” புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

கூட்டத்தில், பிரதேச செயலர் அகிலன்,வேலணை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version