வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓய்வு நிலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு (09) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வயது 64 வயதுடைய ஓய்வுநிலை ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டி மீது பின்னால் வந்த லொறி மோதியுள்ளது.
அதனையடுத்து லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் வந்தவரோ படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!