வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! Tamil மார்கழி 7, 2025 வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது. கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின. அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர் கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர். Swing Ad Related Articles வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை! யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!